தர்மபுரி மேற்கு மாவட்டம்
முன்னாள் அமைச்சர் முனைவர் பழனியப்பன் மாவட்ட கழக செயலாளர் அண்ணார் முன்னிலையில்
காரிமங்கலம் மத்திய ஒன்றியம் புலிக்கல் ஊராட்சியில் அதிமுகவில் இருந்து விலகி முனியப்பன் என்பவர் திமுகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில்
மத்திய ஒன்றிய கழக செயலாளர் கண்ணபெருமாள், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அடிலம் அன்பழகன், மொரப்பூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரத்தினவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார்,மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர்
சண்முகம், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சக்திவேல்
ஒன்றிய துணை செயலாளர் தங்கதுரை
கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.